எங்கள் குடிசைகளை எரித்து விட்டு எங்களை அங்கிருந்து அகற்றிவிட்டாலும்-பரவாஇல்லைஅங்கே ஒரு மேம்பாலமாவது கட்டுங்கள் அதன் கூரையின் கீழாவது நாங்கள் வசித்து கொள்கிறோம்.
காதலன்;ஒவ்வொரு முறை உன் வீட்டை கடக்கும் பொழுதும்பொம்மை கடையினை ஏக்கத்துடன் பார்த்தபடி கடக்கும் குழந்தையை போல உணர்கிறேன்.
Nice raje.. when u started this blog...nice to see u here..
thanks pa.i have started this blog 3 month ago.
எங்கள் குடிசைகளை எரித்து விட்டு
ReplyDeleteஎங்களை அங்கிருந்து அகற்றிவிட்டாலும்-பரவாஇல்லை
அங்கே ஒரு மேம்பாலமாவது கட்டுங்கள்
அதன் கூரையின் கீழாவது நாங்கள் வசித்து கொள்கிறோம்.
காதலன்;
ReplyDeleteஒவ்வொரு முறை உன் வீட்டை கடக்கும் பொழுதும்
பொம்மை கடையினை ஏக்கத்துடன் பார்த்தபடி கடக்கும்
குழந்தையை போல உணர்கிறேன்.
Nice raje.. when u started this blog...nice to see u here..
ReplyDeletethanks pa.i have started this blog 3 month ago.
Delete