Saturday 15 September 2012


காதலன்;
ஒவ்வொரு முறை உன் வீட்டை கடக்கும் பொழுதும்
பொம்மை கடையினை ஏக்கத்துடன் பார்த்தபடி கடக்கும் 
குழந்தையை போல உணர்கிறேன்.

Sunday 4 September 2011

raje:      காதல் ;உனக்காக பல மணிநேரம் காத்திருக்கும் போத...

raje: காதல் ;உனக்காக பல மணிநேரம் காத்திருக்கும் போத...: காதல் ; உனக்காக பல மணிநேரம் காத்திருக்கும் போது வலிக்காத என் கால்களுக்கு நீ பேருந்துக்காக சில நிமிடம் காத்திருக்கும் போது ...

Saturday 3 September 2011

     காதல் ;
உனக்காக பல மணிநேரம் காத்திருக்கும் போது 
       வலிக்காத என் கால்களுக்கு 
  நீ பேருந்துக்காக சில நிமிடம்  காத்திருக்கும் போது 
        மட்டும் -   ஏனோ வலிக்கிறது.
                                        
                                      -எம். ராஜ்குமார்.